top of page
Search

நம் சேர்மன்


நாள்: 15/09/2023


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்கள் காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான (15.09.2023) அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்ததை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் 69வது வார்டுக்குட்பட்ட அகரம் பகுதியில் அமைந்துள்ள வார்டு அலுவகத்தில் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். உடன் வட்ட செயலாளர்கள் P.அதிபதி MJC பாபு மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page