top of page
Search

நம் சேர்மன்


நாள்: 16/09/2023


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆயிரம் மாணவிகள், ஆயிரம் பூங்கொத்துக்கள் மற்றும் ஆயிரம் கிலோ மலர்கள் கொண்டு சென்னை - கொளத்தூர், எவர்வின் பள்ளி வளாகத்தில் பூக்களால் பிரம்மாண்டமாக வடிவமைத்து தமிழக அரசுக்கு நன்றி கூறிய இந்நிகழிபோது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கும், எவர்வின் பள்ளிக் குழுமத்திற்கும் நன்றியினை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் வ.முரளிதரன், எ.நாகராசன், பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, எவர்வின் பள்ளியின் முதல்வர், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.


 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page