நம் சேர்மன்
- NamZone6

- Sep 30, 2023
- 1 min read
நாள்: 29/09/2023
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் துறை, சென்னை மாவட்டம் கர்பிணி
பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடத்தி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தாயகம்கவி, பகுதி செயலாளர் வ.முரளிதரன், பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் கழக பொதுக்குழு உறுப்பினர் திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலர்கள், கழக நிர்வாகிகள் இருந்தனர்.
தொடர்ந்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் பெரம்பூரில் புதியதாக அமைந்துள்ள உயர்தர ஶ்ரீ அன்னபூரணி சைவ உணவகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார். இந்திறப்புவிழாவில் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன்,பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் கழக பொதுக்குழு உறுப்பினர் திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, மாமன்ற உறுப்பினர்கள், உணவகத்தின் உரிமையாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

















Comments