top of page
Search

நம் சேர்மன்



நாள்: 05/12/2023


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, புயல் மழை என்றாலும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் கோபால் ரெட்டி காலனியில் புயலால் சாலையில் சாய்ந்த மரத்தினை துரிதமாக அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் கழக பொதுக்குழு உறுப்பினர் திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் கழக பொதுக்குழு உறுப்பினர் திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் 69வது வார்டுக்குட்பட்ட செங்கல்வராயன் தெருவில் தேங்கியுள்ள மழை நீரனை அகற்றுவதற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page