நம் சேர்மன்
- NamZone6

- Dec 15, 2023
- 1 min read
நாள்: 06/12/2023
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் கழக பொதுக்குழு உறுப்பினர் திருமதி சரிதாமகேஷ்குமார் MC அவர்கள் 69வது வார்டுக்குட்பட்ட சிவகாமி தெருவில் சாலையில் நின்ற மழைநீர் அகற்றப்பட்டு மற்றும் லோகோ ஸ்கீம் 2வது தெருவில் மரக்கிளைகள், குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதையும் ஆய்வு மேற்கொண்டு பின்னர் செங்கல்வராயன் தெருவில் மழைநீர் மற்றும் கழிவுநீர் சாலையில் நின்றதை துரிதநடவடிக்கையில் அகற்ற ஆய்வு மேற்கொண்டார்.























Comments