நம் சேர்மன்
- NamZone6

- Dec 15, 2023
- 1 min read
நாள்: 08/12/2023
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் கழக பொதுக்குழு உறுப்பினர் திருமதி சரிதாமகேஷ்குமார் MC அவர்கள் 69வது வார்டுக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி விவேகானந்தர் தெரு, தாளமுத்து தெரு, சாய்நகர் 1வது தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கம்பர் தெரு ஆகிய இடங்களில் பால் பாக்கெட்டுகளை வழங்கினார். தொடர்ந்து மழையால் பாதிக்கபட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியமான அரிசி, பால், பிஸ்கெட், போர்வை, பிரட், தண்ணீர் பாட்டில் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார். உடன் மு.சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் C.மகேஷ்குமார் வட்ட கழக செயலாளர் MJC பாபு மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் இருந்தனர்.

















Comments