நம் சேர்மன்
- NamZone6

- Dec 22, 2023
- 1 min read
நாள்: 21/12/2023
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூரில் அமைந்துள்ள லூர்து மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் வ.முரளிதரன், எ நாகராசன் MC, பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, மாமன்ற உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் இருந்தனர்.











Comments