top of page
Search

நம் சேர்மன்



நாள்: 04/01/2024


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் 6வது மண்டல அலுவலகத்தில் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை குறித்து துரிதப்படுத்தி விரைந்து முடிக்க துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில் பிரவீன்குமார், RDC கண்காணிப்பு அதிகாரி கணேசன், பகுதி செயலாளர்கள் எ.நாகராசன் MC, வ.முரளிதரன், பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page