top of page
Search

நம் சேர்மன்



நாள்: 14/01/2024


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் கொளத்தூர் தொகுதி பெரியார் நகர் பொது நூலகத்தில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அமுதா MC, தாவூத்பீ MC, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உடன் நூலக உறுப்பினர்கள்,மாணவர்கள், பொது மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page