நம் சேர்மன்
- NamZone6

- Jan 25, 2024
- 1 min read
நாள்: 24/01/2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் #தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க எழும்பூர் தொகுதி 78வது வார்டுக்கான 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.ரவிச்சந்தின், மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் திரு.சொ.வேலு MC, மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர், செயற்பொறியாளர் மற்றும் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

















Comments