top of page
Search

நம் சேர்மன்



நாள்: 30/01/2024


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் - 6க்கு உட்பட்ட வார்டு 77ல் சிங்கார சென்னை 2.0 திட்டதின் கீழ் உருது நடுநிலை பள்ளி கட்டிடம் கட்ட மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை (ம) பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் அடிக்கல் நாட்டினார். உடன் வணக்கத்திற்குரிய மேயர் பிரியா ராஜன், பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, RDC பிரவீன்குமார் IAS முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.S.இரவிச்சந்தர், பகுதி செயளாலர் சொ.வேலு MC, மாமன்ற உறுப்பினர் சுமதி MC செயற்பொறியாளர் மற்றும் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள், கழக நிர்வாகிகள் இருந்தனர்.


தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் வார்டு 74ல் தீவிர கொசு புகை பரப்பும் பணியை (Intensive fogging program) வணக்கத்திற்குரிய மேயர் பிரியா ராஜன் அவர்கள் தொடங்கிவைத்தார். உடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, துணை ஆணையர் (Health), RDC, CHO செயற்பொறியாளர் மற்றும் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.


தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் அயனாவரம் (joint office)ல் மகளிர் அணி சார்பில் மதவெறியை மாய்ப்போம்.! மனித நேயம் காப்போம்.!! என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, மகளிர் அணி அமைப்பாளர் சுதா தீனதயாளன் MC, மாமன்ற உறுப்பினர் சாரதா MC, பொதுகுழு உறுப்பின

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page