நம் சேர்மன்
- NamZone6

- Mar 9, 2024
- 1 min read
நாள்: 02/03/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் நல்லாசியுடன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்- 6 வார்டு 75யில் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து (2023-24) 26.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட திறந்தவெளி பூங்கா மற்றும் 75வது வார்டு மாமன்ற உறுப்பினர் அவர்களின் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து (2023-24) 26.40 இலட்சங்கள் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முக்கோண பூங்கவை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை (ம) பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் அமைச்சர் அண்ணன் P.K.சேகர்பாபு அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. உடன் சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி, பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC, மாமன்ற உறுப்பினர் ரமணி லோகேஷ் MC, மாவட்ட அமைப்பாளர் டி.லோகேஷ், செயற்பொறியாளர், மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.











Comments