நம் சேர்மன்
- NamZone6

- Jul 5, 2024
- 1 min read
நாள்:05/07/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 67க்குட்பட்ட செம்பியம் ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாமன்ற உறுப்பினர் தாவூத்பீ மண்டல அலுவலர், செயற்பொறியாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து வார்டு 69க்குட்பட்ட ரங்கசாய் பள்ளி, சோமையா பள்ளி,அங்கன்வாடி, முத்துகுமரப்ப சாலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை துரிதப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். உடன் மண்டல அலுவலர், செயற்பொறியாளர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

















Comments