top of page
Search

நம் சேர்மன்



நாள்:10/07/2024


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் ஜி.கே.எம் காலனி 12வது தெருவில் உள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு "உதவிடுவோம் மனிதா" அறக்கட்டளை சார்பாக இலவச சிலம்பம் பயிற்சி மேற்கோள்ளப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பார்வையிட்டார். உடன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் இருந்தனர்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page