நம் சேர்மன்
- NamZone6
- Sep 23, 2024
- 1 min read
நாள்:17/09/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் திமுக 75வது பவளவிழா மற்றும் முப்பெரும் விழாவை முன்னிட்டு 6வது மண்டல குழு தலைவர் அவர்கள் இல்லத்திலும் மற்றும் 69வது வட்டத்தில் பல்வேறு இடங்களில் கழககொடியை ஏற்றி காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். உடன் பகுதி செயலாளர் எ. நாகராஜன் MC, தலைமை செயற்குழு உறுப்பினர் C. மககேஷ்குமார் K. சந்துரு மண்டல குழு தலைவர் சரிதாமகேஷ் குமார் MC வட்ட செயலாளர்கள் MJC பாபு P. அதிபதி, MD தமிழ்செல்வன் மற்றும்
கழகநிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Comentários