நம் சேர்மன்
- NamZone6
- Sep 23, 2024
- 1 min read
நாள்:18/09/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டலத்தில் 28வது வார்டு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொது குழு உறுப்பினர் திருமதி சரிதாமகேஷ்குமார் MC அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் மண்டல அலுவலர் செயற் பொறியாளர்கள் மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Kommentare