நம் சேர்மன்
- NamZone6
- Sep 23, 2024
- 1 min read
நாள்:19/09/2024
மாண்புமிகு இந்தியாவின் No 1 முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் படி கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பள்ளிகளில் 2024-2025 ஆண்டு பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சி குழும அமைச்சர் அண்ணன் P.K.சேகர்பாபு அவர்கள் வழங்கினார். உடன் பகுதி செயலாளர்கள் ICF வ.முரளிதரன், எ. நாகராஜன் MC, தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் C. மகேஷ்குமார் சந்துரு, பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொது குழு உறுப்பினர் திருமதி சரிதா மகேஷ்குமார் MC
மாமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இருந்தனர்.
தொடர்ந்து ஜி.கே.எம் காலனி 24அ, குளம் பணி, முத்துகுமரப்பா சாலையில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி, ஜி.கே.எம் காலனி 12வது தெருவில் நடைபெறும் பள்ளி கட்டிட பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்த ஆய்வுமேற்கொண்டார். உடன் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
Comments