நம் சேர்மன்
- NamZone6
- Oct 8, 2024
- 1 min read
நாள்:25/09/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்குட்பட்ட ஜி.கே.எம் காலனி 12வது பாப்பம்மாள் தெருவில் உள்ள பள்ளி கட்டிடம், மார்கெட் தெருவில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிட பணியை துரிதப்படுத்த பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
Comentarios