நம் சேர்மன்
- NamZone6
- Nov 10, 2024
- 1 min read
நாள்:09/11/2024
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அரிச்சந்திர திடல் மைதானத்தில் நடைபெற்று வரும் நம்ம கொளத்தூர் நம்ம முதல்வர் புகைப்படக் கண்காட்சியை கொளத்தூர் வாழ் பொதுமக்கள் மற்றும் சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளி பாட சாலை, அரசு மாதிரி மேல்நிலை பள்ளி ஜி.கே.எம் காலனி சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி, மார்க்கெட் தெரு சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளி, பந்தர் கார்டன் எவர்வின் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்வின்போது மாமன்ற உறுப்பினர் எ.நாகராசன் தலைமை செயற்குழு உறுப்பினர் C.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC, மாமன்ற உறுப்பினர்கள் சாராத ஶ்ரீதனி 64அ வட்டக் கழக செயலாளர், திரு.M.D.தமிழ்செல்வன், மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
Comments