நம் சேர்மன்
- NamZone6
- Nov 19, 2024
- 1 min read
நாள்:18/11/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்குட்பட்ட ஜி.கே.எம் காலனி 10,13,18வது தெரு,லோகோ ஸ்கீம் சந்து கருணாநிதி தெரு, ராஜபுத்திரர் சாலை, கோவிந்தராஜலு சந்து, ராதா கிருஷ்ணன் நகர், இளங்கோ சாலை,கோபால் ரெட்டி காலனி, பேப்பர் மில்ஸ் சாலை ஜி.கே.எம் காலனி 24a ரேஷன் கடை, லோக்கோ ஸ்கீம் சாலையில் நடைப்பெற்று வரும் குத்து சண்டை மைதானம் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டரிந்து பணிகளை துரிதப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் இருந்தனர்.
Commentaires