top of page
Search

நம் சேர்மன்



நாள்:22/05/2025


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்குட்பட்ட ஜி.கே.எம் காலனி ஜி.கே.எம் 24அ குளம் பணி, கோவர்ந்தனதாஸ் தெரு, லோகோ ஸ்கீம் சாலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்த ஆய்வுமேற்கொண்டார். உடன் செயற் பொறியாளர், மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.


 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page