நம் சேர்மன்
- NamZone6
- Jun 22
- 1 min read
நாள்:20/06/2025
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்குட்பட்ட காலனி 3வது தெரு, ஜி.கே.எம் காலனி 11வது தெரு, கருணாநிதி தெரு, போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை துரிதப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
Comentários