top of page
Search

நம் சேர்மன்


நாள்:02/07/2025


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொது குழு உறுப்பினர் திருமதி சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் தலைமையில் வார்டில் உள்ள மேம்படுத்தும் பணிகள் சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர், செயற்பொறியாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

 
 
 

Recent Posts

See All
நம் சேர்மன்

நாள்:30/06/2025 மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்...

 
 
 
நம் சேர்மன்

நாள்:29/06/2025 மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்...

 
 
 
நம் சேர்மன்

நாள்:28/06/2025 மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்...

 
 
 

コメント


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page