நம் சேர்மன்
- NamZone6

- Jul 9
- 1 min read
நாள்:07/07/2025
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்குட்பட்ட ஜி.கே.எம் காலனி 12வது பாப்பம்மாள் தெரு, ஜி.கே.எம் காலனி 12வது சந்து, முத்துக்குமாரப்பா சாலை, ஜி.கே.எம் காலனி 18வது தெரு போன்ற பல்வேறு இடங்களை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து "ஓரணியில் தமிழ்நாடு" என்ற முன்னெடுப்பில் பாகவாரியாக வீடு வீடாக சென்று மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொது குழு உறுப்பினர் திருமதி சரிதா மகேஷ்குமார் MC, தலைமை செயற்குழு உறுப்பினர் C மகேஷ்குமார், வட்ட செயலாளர் MJC பாபு, பகுதி அவை தலைவர் தயாளன் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், பகுதி அமைப்பாளர், பகுதி துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் மாவட்ட துணை அமைப்பாளர்கள் பகுதி ஒருங்கிணைப்பாளர்பாக முகவர்கள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

















Comments