நம் சேர்மன்
- NamZone6

- Jul 19
- 1 min read
நாள்:18/07/2025
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி மண்டலம் 6,வார்டு-64க்கு உட்பட்ட சீனிவாசன் நகரில் உங்கள் குறைகளை வீட்டீற்கே வந்து கேட்டரிந்து தீர்வு காணும் முகாம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது அதனை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் அமைச்சர் அண்ணன் P.K.சேகர்பாபு MLA அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொதுக்குழு உறுப்பினர் திருமதி. சரிதா மகேஷ்குமார் MC,
பகுதிசெயலாளர் ஏ .நாகராசன் MC, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சி.மகேஷ்குமார், கே.சந்துரு, வட்ட கழக செயலாளர்கள் MD தமிழ்செல்வன் முருகன் மண்டல அலுவலர்,செயற் பொறியாளர், மாநகராட்சி அதிகாரிகள், கழகநிர்வாகிகள், பொதுமக்கள் இருந்தனர்.











Comments