நம் சேர்மன்
- NamZone6

- Sep 12
- 1 min read
நாள்:11/09/2025
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் தலைமையில், இன்று (11/9/2025) வியாழன்கிழமை காலை 8 மணியளவில்
69அ வது வார்டுக்குட்பட்ட அகரம் பகுதியில் பார்த்தசாரதி விளையாட்டு மைதானத்தில் "உங்களுடன்_ஸ்டாலின்" பல்வேறு அரசு துறை சேவை கொண்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் திருமதி பிரியா பகுதி செயலாளர்கள் ஏ.நாகராசன் MC, ICF வ முரளிதரன் பெருநகர் சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொதுக்குழு உறுப்பினர் திருமதி.சரிதா மகேஷ்குமார் MC, தலைமை செயற் குழு உறுப்பினர் சி.மகேஷ்குமார் கே.சந்துரு வட்ட கழக செயலாளர்கள் MJC பாபு P.அதிபதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள், கழக செயல்வீரர்கள் மற்றும் பகுதி வாழ் பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.











Comments