நம் சேர்மன்
- NamZone6

- Oct 26
- 1 min read
Updated: 7 days ago
நாள்:25/10/2025
மாண்புமிகு இந்தியாவின் No 1 முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் படி மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் அண்ணன் P.K.சேகர்பாபு MLA அவர்களின் ஆலோசனை படி பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டலத்தில் 41வது வார்டு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொது குழு உறுப்பினர் திருமதி சரிதாமகேஷ்குமார் MC அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு. வி. க. நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி,மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள் மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொது குழு உறுப்பினர் திருமதி சரிதா மகேஷ்குமார் MC அவர்கள்
வார்டு 69க்குட்பட்ட ஜி.கே.எம் காலனி 22வது தெரு, லோகோ ஸ்கீம் மெயின் ரோடு, முத்துக்குமரப்ப சாலையில் நடைப்பெற்று வரும் சமுதாய நலக்கூட கட்டிடப் பணி போன்ற பல்வேறு இடங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். உடன் செயற்பொறியாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

















Comments