நம் சேர்மன்
- NamZone6
- Nov 17
- 1 min read
நாள்:10/11/2025
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வார்டு 69க்கு உட்பட்ட பாகம் எண் 208,209,210 சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R)* படிவத்தை 69வது வார்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் சி.மகேஷ்குமார் அவர்களால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. உடன் பாக முகவர்கள் ஸ்ரீதர் மதன்., *ரவி குமார், BLO,BLC உடன் இருந்தனர்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வார்டு 69 தில் பாகம் எண் 215, 221,222,225,234,236,237 சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R) படிவத்தை 69வது வார்டு மாமன்ற உறுப்பினர் 6 வது மண்டலகுழு தலைவர் சரிதா மகேஷ்குமார் அவர்களால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது… உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் சி. மகேஷ்குமார் வட்ட செயலாளர் p அதிபதி. மாவட்ட பிரதிநிதி ஆரோக்கியதாஸ் பாகமுகவர்கள் விவேகானந்தன்,தண்டாயுதபாணி, இளவரசன், நிர்மலாதேவி, யுவராஜ், பிரபாவதி,பார்த்திபன் BLO, BLC மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.







