நம் சேர்மன்
- NamZone6

- Jan 9
- 1 min read
நாள்:07/01/2026
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வார்டு 69அ வில் புதிய பாகம் எண் 270மற்றும் 280 என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சி.மகேஷ்குமார்., 6வது மண்டல தலைவர் சரிதா மகேஷ்குமார்., வட்ட செயலாளர் அதிபதி மாவட்ட பிரதிநிதி ஆரோக்கிய தாஸ் வட்டஅவை தலைவர் ஸ்ரீகாந்த் பாகமுகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்
இருந்தனர்.











Comments