நம் சேர்மன்
- NamZone6
- Nov 8
- 1 min read
நாள்:07/11/2025
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வார்டு 69க்கு உட்பட்ட பாகம் எண் 207,208,209 சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R) படிவத்தை 69வது வார்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் சி.மகேஷ்குமார் அவர்கள் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. உடன் 6வது மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் மண்டல அலுவலர் பாக முகவர்கள் விஜி., ரவிகுமார்.,ஸ்ரீதர்
BLO.,BLC உடன் இருந்தனர்.







