நம் சேர்மன்
- NamZone6

- Dec 25, 2025
- 1 min read
நாள்:22/12/2025
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வார்டு 69 தில் பழைய பாகம் எண் 214 மாற்றப்பட்ட புதிய பாகம் எண் 258ல் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சி.மகேஷ்குமார்., 6வது மண்டல தலைவர் சரிதா மகேஷ்குமார்., பகுதி அவைத் தலைவர் இரா.தயாளன் மாவட்ட பிரதிநிதி T.A. ராஜன் வட்ட அவை தலைவர் மனோகரன் வட்டதுணை செயலாளர் சி. சந்தோஷ்குமார் பாகமுகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்
இருந்தனர்.











Comments